Monday, August 19, 2013

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு...

2011 ஈத் விடுமுறை பயணம் 
 
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம் ஏன் எனக்கு என்ன ஆச்சு ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல் ஏன் இந்த மேல் மூச்சு. ( பாடல் படமாக்கப்பட்ட இடம்)

வெய்யிலும்  ஜாஸ்தி உயரமும் ஜாஸ்தி - பிறகு ஏன்  மயக்கம், வியர்வை, மேல் மூச்சு வராது?






பின்லாடனை   பிடிக்க  போனபோது  

(இனி நூறு வருஷத்துக்கு அப்புறம் என் ப்ளாங்கை பாக்குரவங்கலுக்கு தெரியவா போகுது - வரலாறு  முக்கியம் அமைச்சரே...!!! )



கொசுறு - இதையும் பாருங்க....


நன்றி,

உங்கள் அன்புக்குரிய நண்பன்.

கோவிந்தராஜ்

No comments: