Thursday, August 15, 2013

66 ஆண்டு சுதந்திர இந்தியாவும் - அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும்.

சரியாக 66 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆனார். அன்று அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பானது 1 ருபாய் = 1 டாலர்.

அன்பார்ந்த நண்பர்களே,  நம் நேர்மையான, அபார  நிர்வாக திறமையினால் எங்கு கொண்டு வந்துவிட்டோம் பாருங்கள்.

வாழ்க ஜனநாயகம்!!! வளர்க இந்தியா!!!! 



Year
Exchange rate
(rupees per US$)g
1913
0.08692307692
1925
0.10
1947
1
1952
5
1966
7.55
1975
10.409
1980
7.887
1985
12.369
1990 1990-1995 This is the period when Indian economy was opened up but rupee still continued depreciating from 17 to 32.
17.504
1995
32.427
2000
45.000
2006
48.336
2007 (Oct)
38.48
2008 (June)
42.51
2008 (October)
48.88
2009 (October)
46.37
2010 (January 22)
46.21
2011 (April)
44.17
2011 (September 21)
48.24
2011 (November 17)
55.3950
2012 (May 23)
56.25
2012 (June 22)
57.15
2013 (May 15)
54.73
2013 (June 12)
58.50
2013 (June 27)
60.73
2013 (Jul 08)
61.21
2013 (Aug 08)
61.80

No comments: