Thursday, August 7, 2008

தமிழகத்தை ஆண்ட அரசர்கள் - காலப்பட்டியல்

முதலாம் பாண்டியப் பேரரசர்கள் /First pANTyA Kings
590 -620 கடுங்கோன் / kaTugkOn
620 - 645 மாறவர்மன் அவனி சூளாமணி / mARavarman- avani cULAmaNi
645 - 670 அரிகேசரி பாராங்குசன் / arikEci pArAgkucan
700 - 730 கோச்சடையன் ரணதீரன் / kOccaTaiyan raNathIran
730 - 765 முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் / mARavarman irAjacimman I
765 - 815 பராந்தக நெடுஞ்சடையன் / parAn-taka n-eTujcaTaiyan
815 - 835 முதலாம் வரகுணன் / varakuNan I
835 -862 சீமாற சீவல்லபன் / cImAra cIvallapan
862 - 880 இரண்டாம் வரகுணன் / varakuNan II
885 - 895 பராந்தக வீர நாராயணன் / parAn-taka vIra nArAyaNan
905 - 920 இரண்டாம் இராஜசிம்மன் / irAjacimman II
.......... வீரபாண்டியன் / vIrapANTiyan

1190 - 1216 சடையவர்மன் குலசேகரன் / caTaiyavarman kulacEkaran
1216 - 1238 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் /mARavarman cuntarapANTiyan I
1238 - 1251 இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் / mARavarman cuntarapANTiyan II
1268 -1271 முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் / caTaiyavarman cuntarapANTiyan I
1253 -1274 சடையவர்மன் வீரபாண்டியன் / cataiyavarman vIrapANTiyan
1268 - 1310 மாறவர்ம குலசேகர பாண்டியன் / mARavarma kulacEkara pANTiyan
பிற்காலப் பல்லவர்கள் (Later pallavAs)
.......... மூன்றாம் சிம்மவர்மன் / cimmavarman III
575 - 610 சிம்ம விஷ்ணுவர்மன் / cimma vishnuvarman
610 - 630 முதலாம் மகேந்திரவர்மன் / makEntiravarman I
630 - 668 முதலாம் நரசிம்மவர்மன் / n-arasimmavarman I
668 - 669 இரண்டாம் மகேந்திரவர்மன் / n-arasimmavarman II
669 - 690 முதலாம் பரமேசுவரவர்மன் / paramEcuvaravarman I
690 -728 இரண்டாம் நரசிம்மவர்மன் / n-aracimmavarman II
729 - 731 இரண்டாம் பரமேசுவரன் / paramEcuvaran II
731 - 796 இரண்டாம் நந்திவர்மன் / n-an-tivarman II
796 - 846 நந்திவர்மன் / n-an-tivarman
846 - 869 மூன்றாம் நந்திவர்மன் / n-antivarman III
869 - 913 நிருபதுங்கவர்மன் / nirupatugkavarman
......... அபராஜிதவர்மன் /aparAjitavarman
சோழர் கால அரசர்கள் (cOzA kings )
907 - 990 முதலாம் பராந்தக சோழன் /parAn-taka cOzan I
956 - 957 கண்டராதித்தன் / kaNTarAttitan
956 - 957 அரிஞ்சிய சோழன் / arijciya cOzan
....... உத்தம சோழன் / uttama cOzan
....... சுந்தர சோழன் / cuntara cOzan
985 - 1014 முதலாம் இராஜராஜன் / irAjarAjan I
1012 - 1044 முதலாம் இராஜேந்திரன் / irAjEntiran I
1070 - 1120 முதலாம் குலோத்துங்கன் / kulOttugkan I
1118 - 1132 விக்கிரம சோழன் / vikkirama cOzan
1133 - 1150 இரண்டாம் குலோத்துங்கன் / kulOttugkan II
1150 - 1163 இரண்டாம் இராஜராஜன் / irAjarAjan II
1163 - 1179 மூன்றாம் இராஜராஜன் / irAjarAjan III
1179 - 1216 மூன்றாம் குலோத்துங்கன் / kulOttugkan III
முகமதிய அரசர்கள் (Mohammadan Kings)

1296 -1315 அலாவுதீன் கில்ஜி -மாலிக்காபூர் / allAvutin kilji - mAlikkapUr
1317 - முபாரக்ஷா / குஸ்ருகான் / mupAarak shah - kusrukAN
1323 கியாசுதீன் துக்ளக் / kiyAcutIn tukLak
மதுரை சுல்தானியர்கள் - 1338 - 1378 /Sultans of Madurai

. .. ஜலாலுதீன் அசன்ஷா / jalAlutIn acanshah
.... குத்புதீன் / kutputIn
.... கியாஸ் உத்தீன் / kiyAs uttIn
.... நசீர் உத்தீன் (1341 - 1356 ) / nacIr uttIn
.... அடில்ஷா (1356 - 1361 ) / atilshah
.... பக்ருதீன் முபாரக் ஷா (1361 -1370) / pakrutIn mupArak shah
... அலாவுதீன் சிக்கந்தர் (1370 - 1377 ) / alavutIn cikkantar
விஜய நகர அரசர்கள் 1336 - 1565 / Vijayanakar Kings
... சங்கம வமிசம் (1336 - 1672) / canka vamsan /dynastyஏகாம்பர நாதர் (1321 -1339) / EkAmpara nAtar ஹரிஹரர், புக்கர் / harihara pukkar ... சாஜவ வமிசம் (1485 - 1505) / cAjava vamsam /dynasty .... துளுவ வமிசம் (1505 - 1615) / tuLuva vamsam /dynasty ... அரவீடு வமிசம் (1565 - 1672 ) / aravITu vamsam /dynasty

மதுரை நாயக்கர்கள் / n-Ayakkars of Madurai
...... நாமக நாயக்கர் /n-Amaka n-Ayakkar
1529 -1564 விஸ்வநாத நாயக்கர் / visvan-Ata n-Ayakkar
1564 - 1572 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar I
1572 - 1595 வீரப்ப நாயக்கர் / vIrappa n-Ayakkar
1595 - 1601 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar II
1601 - 1609 முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் / mutu krishNappa n-Ayakkar
1609 - 1623 முத்து வீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar
1623 - 1659 திருமலை நாயக்கர் / tirumalai n-Ayakkar
1659 இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar II
1659 - 1682 சொக்கநாத நாயக்கர் / cokkanAta n-Ayakkar
1682 - 1689 மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar III
1689 - 1706 இராணி மங்கம்மாள் / irANi magkammAL
1706 - 1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் / vijayaragka cokkan-Ata n-Ayakkar
தஞ்சை நாயக்கர்கள் /n-Ayakkars of Tanjore
1532 - 1560 செவ்வப்ப நாயக்கர் / cevvappa n-Ayakkar
1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர் / accutappa n-Ayakkar
1600 - 1632 இரகுநாத நாயக்கர் / irakun-Ata n-Ayakkar
1633 - 1673 விஜயராகவ நாயக்கர் / vijayarAkava n-Ayakkar
செஞ்சி நாயக்கர்கள் / n-Ayakkars of cejci
1526 - 1541 வையப்ப நாயக்கர் / vaiyappa n-Ayakkar
1541 - 1544 பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் / petta krishNappa n-Ayakkar
1541 - 1567 சூரப்ப நாயக்கர் / cUrappa n-Ayakkar
1567 - 1575 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar I
1580 -1593 வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர் / vaiyappa krishNappa koNTama n-Ayakakr
...... இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar II
இராமநாதபுரம் சேதுபதிகள் / cEtupatis of irAmanAtapuram
1605 - 1622 சடைக்கத் தேவர் / caTaikkat tEvar
1622 - 1636 கூத்தன் சேதுபதி / cuttan cEtupati
1636 - 1645 இரண்டாம் சடைக்கத் தேவர் / caTaikkat tEvar II
1645 - 1670 இரகுநாத சேதுபதி / irakun-Ata cEtupati
.... சூரியத் தேவர், அந்தணத் தேவர் / cUriyat tEvar, an-taNat tEvar
.... இரகுநாதத் தேவர் (கிழவன் சேதுபதி ) / irakunAtat tEvar - kizavan cEtupati
1700 - 1720 விஜயரகுநாத சேதுபதி / vijayarakunAta cEtupati
.... பவானி சங்கரத் தேவர் சேதுபதி / pavAni cankarat tEvar cEtupati
1720 - 1803 கட்டப்ப தேவர் / kaTTappa tEvar,
சிவகுமார முத்து / civakumAra mutu,
விஜய ரகுநாதத் தேவர் / vijaya rakunAtat tEvar
... ரஞ்சத் தேவர் / rajcat tEvar , செல்லத் தேவர் / cellat tEvar ,
முத்து ராமலிங்கத் தேவர் /mutu irAmaligkat tEvar,
.... மங்களேசுவர நாச்சியார், அண்ணாசாமித் தேவர்
தஞ்சை மராட்டியர்கள் / marAttiyars of Tanjore
1675 - 1684 வெங்கோஜி / vegkOji
1694 -1712 ஷாஜி /shAji
1712 - 1728 சரபோஜி /carapOji
1728 - 1736 துக்கோஜி / tukkOji
1737 பாபா சாகேப் / pApa cAkEp, காட்டு ராஜா (ஷாஜி) / kATTu rAjA cAji
1738 சையாஜி / caiyAji
1739 - 1763 பிரதாப் சிங் / pratAp cig
1763 - 1787 துளஜாஜி / tuLajaji
1787 - 1798 அமர்சிங் / amarcig
1798 - 1833 இரண்டாம் சரபோஜி / carpOji II
1833 - 1855 சிவாஜி /civAji
புதுக்கோட்டை தொண்டைமான்கள் / toNTaimAns of putukkOTTai
1730 - 1769 விஜய ரகுநாத தொண்டைமான் / vijaya rakunAtat toNTaimAn
1769 - 1789 ராய ரகுநாதத் தொண்டைமான் / rAya rakunAtat toNTaimAn
1807 - 1825 ராஜ விஜய ரகுநாத ராயத் தொண்டைமான் / rAja vijaya rakun-Ata rAyat toNTaimAn
1825 - 1839 ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் / rAjA rakunAta toNTaimAn pakatUr
1839 - 1886 ராஜா ராமச்சந்திரத் தொண்டைமான் பகதூர் / rAja ramaccantira toNTaimAn pakatUr
1886 - 1928 மார்த்தாண்ட பைரவத் தொண்¨டாமன் பகதூர் / mArttANTa pairavat toNTaimAn pakatUr
1928 - 1948 ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் / rAja rAjakOpAlat toNTaimAn




திருமலை நாயக்கர் காலத்துத் தமிழகம்







No comments: